இலங்கை புதிய பிரதமர் அமைச்சர்கள் நியமனம் - கலையும் பாராளுமன்றம்
பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமித்துள்ள புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க
இன்று (24) பிரதமர் பதவிக்காக நியமிக்கப்பட்டார் ஹரினி - பின்னர் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் கலையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திசநாயக்க
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (23) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற போட்டியாளர் - இவர் தானா ?
மலையக நாட்டு மக்களின் தீர்மானத்தை வடக்கு கிழக்கிலும் உள்ள மக்கள் எடுக்க வேண்டும்
எப்போதும் ஆட்சி அதிகாரத்திலிருக்கும் கட்சிக்கே ஆதரவளிப்பது மலைநாட்டிலிருக்கும் தமிழர்களின் கொள்கை. புதியவரை ஆதரிப்பதை விட தற்போதைய அதிகாரத்திலிருக்கும் ஜனாதிபதியை வெல்ல வைப்பதே அவர்களின் புதிய சிந்தனை. அதனையே நாட்டிலிருக்கும் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
பதறும் லெபனானிய பயங்கரவாதிகள் / இஸ்ரேலின் எதிரிகளுக்கு இறைவன் காெடுத்த தண்டனை.
திடீர் திடீரென வெடித்த பயங்கரவாதிகளின் ஆயுதங்கள். அச்சத்தில் பயங்கரவாதிகள்
பயங்கரவாதிகள் வைத்திருந்த ஆயுதங்கள் திடீர் திடீரென வெடிக்க பயங்கரவாதிகள் பயந்து போயினர்.
தங்களது தவறை மறைத்து பழியை இஸ்ரேல் மீது சுமத்துமளவிற்கு என்ன நடந்தது என தெரியாத அளவிற்கு பயங்கரவாதிகள் மீது இறைவனின் இரும்பு கரம் காரியங்களை செய்துள்ளது.